கறகறப்பு
karakarappu
ஓர் ஒலிக்குறிப்பு ; நறுமுறுவென்றிருக்கை ; தொண்டையறுப்பு ; மனத்தாபம் ; தொந்தரவு செய்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொண்டையறுப்பு. 3. Rattling in the throat ; மனஸ்தாபம். அவர்களுக்குள் கொஞ்சம் கறகறப்பு உண்டு. Loc. 4. Misunderstanding ; தொந்தரவுசெய்கை (w.) 5. Importuning, teasing ; கடித்தற்கு நறுமுறுவென்றிருக்கை. தேங்குழல் கறகறப்பாயிருக்கிறது. 2. Crispness ; கறகறவென்று ஒலிக்கை. 1. Reiterative sound, rattling ;
Tamil Lexicon
, ''v. noun.'' [''prop.'' கரகரப்பு] Importunity, teazing, மனங்கொள்ளாமை. 2. Reiterative sound, ratting, &c., ஒலிக் குறிப்பு.
Miron Winslow
kaṟa-kaṟappu
n. கறகற-.
1. Reiterative sound, rattling ;
கறகறவென்று ஒலிக்கை.
2. Crispness ;
கடித்தற்கு நறுமுறுவென்றிருக்கை. தேங்குழல் கறகறப்பாயிருக்கிறது.
3. Rattling in the throat ;
தொண்டையறுப்பு.
4. Misunderstanding ;
மனஸ்தாபம். அவர்களுக்குள் கொஞ்சம் கறகறப்பு உண்டு. Loc.
5. Importuning, teasing ;
தொந்தரவுசெய்கை (w.)
DSAL