தலைக்கிறுகிறுப்பு
thalaikkirukiruppu
பித்த மயக்கம் ; அகம்பாவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அகம்பாவம். Colloq. 2. Arrogance; பித்தமயக்கம். 1. Dizziness, biliousness;
Tamil Lexicon
, ''s.'' Dizziness.
Miron Winslow
talai-k-kiṟu-kiṟuppu,
n. id. +.
1. Dizziness, biliousness;
பித்தமயக்கம்.
2. Arrogance;
அகம்பாவம். Colloq.
DSAL