கிருமியுணா
kirumiyunaa
ஒருவகை நரகம். கிருமியுணா வெனுநரகந் தனிற்புகுந்து . . . கிருமிகளுக்குணவாகித் தாமு மவைதின்று (சேதுபு. தனுக். 12). a hell where souls in the form of worms eat and are eaten by worms;
Tamil Lexicon
kirumi-y-uṇā,
n. id. +.
a hell where souls in the form of worms eat and are eaten by worms;
ஒருவகை நரகம். கிருமியுணா வெனுநரகந் தனிற்புகுந்து . . . கிருமிகளுக்குணவாகித் தாமு மவைதின்று (சேதுபு. தனுக். 12).
DSAL