Tamil Dictionary 🔍

கிருமிநாசம்

kiruminaasam


குரோசானியோமம் ; பலாசம் விதை ; பேய்ப்பீர்க்கு ; பங்கம்பாளைச்செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குராசானியோமம். (மலை.) 1. Black henbane, Hyoscyamus niger; பரதசஙடவுடிம. (மூ. அ.) 2. Palas seed; பேய்ப்பீர்க்கு. (மலை.) 3. Strainer vine. See பங்கம்பாளை. (மலை.) 4. Worm-killer. See

Tamil Lexicon


, ''s.'' Black henbane, குரா தசானியோமம். 2. Seeds of Butea frondosa, பலாசவிரை. 3. Middle rib of a margosa leaf, வேப்பீர்க்கு. ''(Rott.)'' Other authorities say பேய்ப்பீர்க்கு, a bitter kind of wild பீர்க்கு ''(M. Dic.)'' 4. Aristolochia brac teata பங்கம்பாலை or பங்கம்பாளை.

Miron Winslow


kirumi-nācam,
n. id. +.
1. Black henbane, Hyoscyamus niger;
குராசானியோமம். (மலை.)

2. Palas seed;
பரதசஙடவுடிம. (மூ. அ.)

3. Strainer vine. See
பேய்ப்பீர்க்கு. (மலை.)

4. Worm-killer. See
பங்கம்பாளை. (மலை.)

DSAL


கிருமிநாசம் - ஒப்புமை - Similar