கிருமிமலடு
kirumimaladu
கருப்பையில் புழுக்களால் உண்டாகும் மலட்டுத் தன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருப்பசயத்திற் கிருமிகளிருத்தலாலுண்டாகும் மலட்டுத்தன்மை. (மூ. அ.) Sterility from animalcule in the uterus;
Tamil Lexicon
, ''s.'' Sterility from animal cula in the uterus. See மலடு.
Miron Winslow
kirumi-malaṭu,
n. id.+.
Sterility from animalcule in the uterus;
கருப்பசயத்திற் கிருமிகளிருத்தலாலுண்டாகும் மலட்டுத்தன்மை. (மூ. அ.)
DSAL