கிருபாகரன்
kirupaakaran
அருளுக்கு இருப்பிடமானவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருளுக்கு இருப்பிடமானவன். கிருபாகர ஞானாகர (கந்தரலங். 21). The fountain of mercy or grace, as God;
Tamil Lexicon
, ''s.'' A man of universal benevolence; one who is the seat of mer cy or grace, கிருபைக்கிருப்பிடமானோன்.
Miron Winslow
kirupākaraṉ,
n. id. + ākara.
The fountain of mercy or grace, as God;
அருளுக்கு இருப்பிடமானவன். கிருபாகர ஞானாகர (கந்தரலங். 21).
DSAL