கிருகரன்
kirukaran
பசி ; கோபம் முதலியவற்றை உண்டாக்கும் பத்து வாயுக்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பசி கோபம் முதலியவற்றையுண்டாக்குந் தசவாயுக்களுள் ஒன்று. (சிலப். 3, 26, உரை.) A vital air of the body, causing hunger, anger, etc., one of taca-vāyu, q.v.;
Tamil Lexicon
, [kirukaraṉ] ''s.'' One of the vital airs in the region of the face, assisting the diges tive process, and causing heat, anger and sneezing, (சது.) or, as some say, assisting in opening and shutting the eyes. See வாயு. Wils. p. 24.
Miron Winslow
kirukaraṉ,
n. krkara.
A vital air of the body, causing hunger, anger, etc., one of taca-vāyu, q.v.;
பசி கோபம் முதலியவற்றையுண்டாக்குந் தசவாயுக்களுள் ஒன்று. (சிலப். 3, 26, உரை.)
DSAL