Tamil Dictionary 🔍

கருணாகரன்

karunaakaran


அருளுக்கு இருப்பிடமான கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருணைக்கு இருப்பிடமான கடவுள். நஞ்சமுது செய்தாய் கருணாகரனே (திருவாச. 6, 28). God as the storehouse of grace;

Tamil Lexicon


, ''s.'' The Deity, ''lit.'' he who is the seat of grace, கடவுள்.

Miron Winslow


karuṇākaraṉ
n. id.+ā-kara.
God as the storehouse of grace;
கருணைக்கு இருப்பிடமான கடவுள். நஞ்சமுது செய்தாய் கருணாகரனே (திருவாச. 6, 28).

DSAL


கருணாகரன் - ஒப்புமை - Similar