கிருதம்
kirutham
செய்யப்பட்டது ; கிருதயுகம் ; நெய் ; செம்முருங்கைமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெய்கலந்த குழம்புவடிவ்நான் மருந்து. 2. A medicinal preparation haveing ghee as the vehicle; நெய். (திவா.) 1. Ghee; கிருதயுகம். 2. The first yuga. See செய்யப்பட்டது. 1. That which is done, made; செம்முருங்கை. (மலை.) Red indian labournum. See
Tamil Lexicon
கிர்தம், s. a thing made action done, செய்யப்பட்டது; 2. the first of the four Yugas; 3. ghee (கிருது). கிருதயுகம், கிரேதாயுகம், கிரேதை, the golden age of the world, the first of the four Yugas (17, 28 years).
J.P. Fabricius Dictionary
, [kirutam] ''s.'' A thing made, an action done or performed, செய்யப்பட்டது. 2. The first of the four yugas. (See யுகம்.) Wils. p. 24.
Miron Winslow
kirutam,
n. krta.
1. That which is done, made;
செய்யப்பட்டது.
2. The first yuga. See
கிருதயுகம்.
kirutam,
n. ghrta.
1. Ghee;
நெய். (திவா.)
2. A medicinal preparation haveing ghee as the vehicle;
நெய்கலந்த குழம்புவடிவ்நான் மருந்து.
kirutam,
n. cf. haritašakha.
Red indian labournum. See
செம்முருங்கை. (மலை.)
DSAL