மிருதம்
mirutham
பிணம் ; சாவு ; போர் ; நஞ்சு ; வச்சநாபி ; இரந்து தேடிய பொருள் ; பிறவிப் பாடாணவகை ; காண்க : தண்ணீர்விட்டான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See தண்ணீர்விட்டான். (மலை.) Climbing asparagus. போர். (யாழ்.அக.) Battle, fight; இரந்து தேடும் பொருள். இரந்துறன் மிருதம் (காஞ்சிப்பு. ஒழுக். 36). 6. Aims, as obtained by begging; வச்சநாபி. (நாமதீப. 397.) 5. Indian aconite; . 4. See மிருதபாஷாணம். (யாழ். அக.) விஷம். (நாமதீப. 413.) 3. Poison; மரணம். 2. Death; பிரேதம். (யாழ்.அக.). 1. Corpse;
Tamil Lexicon
s. a corpse; 2. death; 3. battle, fight, போர். மிருதசஞ்சீவி, -சஞ்சீவினி, a medicament said to restore the dead to life.
J.P. Fabricius Dictionary
, [mirutam] ''s.'' A corpse, as மிருதகம். 2. Death, மரணம். W. p. 67.
Miron Winslow
mirutam
n. mrta.
1. Corpse;
பிரேதம். (யாழ்.அக.).
2. Death;
மரணம்.
3. Poison;
விஷம். (நாமதீப. 413.)
4. See மிருதபாஷாணம். (யாழ். அக.)
.
5. Indian aconite;
வச்சநாபி. (நாமதீப. 397.)
6. Aims, as obtained by begging;
இரந்து தேடும் பொருள். இரந்துறன் மிருதம் (காஞ்சிப்பு. ஒழுக். 36).
mirutam
n. mrdha.
Battle, fight;
போர். (யாழ்.அக.)
mirutam
n. perh. amrta.
Climbing asparagus.
See தண்ணீர்விட்டான். (மலை.)
DSAL