Tamil Dictionary 🔍

உபகிருதம்

upakirutham


உதவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உதவி. (சங். அக.) Assistance, help, aid;

Tamil Lexicon


உபகிருதி, s. help, aid favour, உதவி.

J.P. Fabricius Dictionary


--உபகிருதி, ''s.'' Help, aid, favor, உதவுகை. Wils. p. 153. UPAKRITA and UPAKRITI.

Miron Winslow


upakirutam
n. upa-krta.
Assistance, help, aid;
உதவி. (சங். அக.)

DSAL


உபகிருதம் - ஒப்புமை - Similar