Tamil Dictionary 🔍

கிருட்டிணை

kiruttinai


திரௌபதி ; ஓர் யாறு ; கடுகு ; முந்திரிகை ; வால்மிளகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரௌபதி; 1. Draupadi; கிருஸ்ணநதி. 2. The river Krishna; கடுகு. (மலை.) 3. Indian mustard. See முந்திரிகை. (மலை.) 4. Cashew tree. See

Tamil Lexicon


kiruṭṭiṇai,
n. Krṣṇā.
1. Draupadi;
திரௌபதி;

2. The river Krishna;
கிருஸ்ணநதி.

3. Indian mustard. See
கடுகு. (மலை.)

4. Cashew tree. See
முந்திரிகை. (மலை.)

5. Cubebs. See
வால்மிளகு. (மலை.)

DSAL


கிருட்டிணை - ஒப்புமை - Similar