கிரககதி
kirakakathi
கோளின்நடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிரகத்தின் நடை. (Astrom.) Planetary motion;
Tamil Lexicon
-நடை, -ஓட்டம், -ச்சுற்று, the course or revolution of the planets. கிரகநிலை, position of the planet. கிரகநீதி, domestic duties. கிரகபதி, the sun, the lord of the planets. கிரகபரிவிருத்தி, revolution of a planet. கிரகப்பிரவேசம், the passage of a planet from one sign to another; 2. the ceremony of occupying a new house. கிரகப்பிரீதி, propitiation of the planets by prayer and offerings. கிரகாசாரம், the rites of hospitality as practised by a house-holder. கிரகி, same as கிரகஸ்தன் which see. நவக்கிரகம், the nine planets of the Hindu system viz: சூரியன் the sun; சந்திரன், the moon; செவ்வாய், Mars; புதன், Mercury; வியாழன், Jupiter; வெள்ளி, Venus; சனி, Saturn; ராகு, Caput draconis; கேது, Cauda draconis.
J.P. Fabricius Dictionary
kiraka-kati
n. id. +.
(Astrom.) Planetary motion;
கிரகத்தின் நடை.
DSAL