Tamil Dictionary 🔍

சலக்கிரீடை

salakkireetai


ஆண்கள் பெண்களோடு கூடிப் புரியும் நீர் விளையாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புருஷர் பெண்களோடு புரியும் புனல்விளையாட்டு. Mixed bathing, as a sport;

Tamil Lexicon


, ''s.'' Amorous play in a tank of water--as of a lover and his mistress.

Miron Winslow


cala-k-kirīṭai,
n. jala + krīdā.
Mixed bathing, as a sport;
புருஷர் பெண்களோடு புரியும் புனல்விளையாட்டு.

DSAL


சலக்கிரீடை - ஒப்புமை - Similar