Tamil Dictionary 🔍

கிரீடம்

kireedam


மணிமுடி ; வேலிப்பருத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணிமுடி. (திவா.) Crown, diadem; வேலிப்பருத்தி. (மலை.) Hedge cotton. See

Tamil Lexicon


s. crown diadem, crest, முடி. கிரீடந்தரிக்க, to wear a crown. கிரீடாதிபதி, கிரீடதாரி, கிரீடந்தாங்கி, a crowned leader, a king. இலைக்கிரீடம், a laurel, a chaplet of green leaves. கிரீடபங்கம், dethronement.

J.P. Fabricius Dictionary


முடி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kirīṭam] ''s.'' A crown, a crest, a dia dem, மூடி, Wils. p. 222. KIREEDA..

Miron Winslow


kirīṭam,
n. kirīṭa.
Crown, diadem;
மணிமுடி. (திவா.)

kirīṭam,
n.
Hedge cotton. See
வேலிப்பருத்தி. (மலை.)

DSAL


கிரீடம் - ஒப்புமை - Similar