Tamil Dictionary 🔍

கடிது

katithu


கடுமையானது ; விரைவாய் ; மிக .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடுமையானது. That which is difficult, hard, arduous; விரைவாய். கைசென்று தாங்குங் கடிது (சிவப். பிரபந். நன். 31). 1. Speedily, quickly; மிக. உடையான்றாள் சேர்தல் கடிதினிதே (இனி. நாற். 1). 2. Exceedingly, very greatly, to a great degree;

Tamil Lexicon


கடிசு, s. (கடுமை), what is severe, hard, difficult. கடிதுபண்ண, to treat severely.

J.P. Fabricius Dictionary


கடியது.

Na Kadirvelu Pillai Dictionary


kaṭitu
n. கடு-மை. [T. kadidī, K. kadadu.]
That which is difficult, hard, arduous;
கடுமையானது.

kaṭitu
adv. கடி5.
1. Speedily, quickly;
விரைவாய். கைசென்று தாங்குங் கடிது (சிவப். பிரபந். நன். 31).

2. Exceedingly, very greatly, to a great degree;
மிக. உடையான்றாள் சேர்தல் கடிதினிதே (இனி. நாற். 1).

DSAL


கடிது - ஒப்புமை - Similar