கிரகசாரம்
kirakasaaram
கோளின் நடை ; தீக்கோளின் பலன் ; கோள்நிலைக் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீக்கோளின் பலன். Colloq. 2. Evil influence of planets, as pain, poverty, sickness; கிரகநிலைக்குறிப்பு. 3. Planetary epemeris; கிரகநடை. 1. Planetary motion;
Tamil Lexicon
கிரகநடை.
Na Kadirvelu Pillai Dictionary
--கிரககதி, ''s.'' Planetary motion. 2. Planetary ephemeris. 3. The phenomena of the planets in their process. 4. Ill luck ''(Rott.)'' அவனைப்பிடித்தகிரகசாரவேளைஅப்படிப்பண்ணிற் று. He acted according to his ill fate.
Miron Winslow
kiraka-cāram,
n. id +.
1. Planetary motion;
கிரகநடை.
2. Evil influence of planets, as pain, poverty, sickness;
தீக்கோளின் பலன். Colloq.
3. Planetary epemeris;
கிரகநிலைக்குறிப்பு.
DSAL