Tamil Dictionary 🔍

கின்னிக்கோழி

kinnikkoali


கினியாநாட்டுக் கோழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கினியாதேசத்துக் கோழி. (W.) Guinea fowl Numida meleagris;

Tamil Lexicon


s. a guinea-fowl; numida meleagris.

J.P. Fabricius Dictionary


ஒருகோழி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kiṉṉikkōẕi] ''s.'' Guinea hen. ''(c.)''

Miron Winslow


kiṉṉi-k-kōḻi,
n. E. Guinea+.
Guinea fowl Numida meleagris;
கினியாதேசத்துக் கோழி. (W.)

DSAL


கின்னிக்கோழி - ஒப்புமை - Similar