Tamil Dictionary 🔍

கன்னிக்கோழி

kannikkoali


முட்டையிடத் தொடங்கியுள்ள இளம்பெட்டைக்கோழி. Pullet arrived at maturity;

Tamil Lexicon


முட்டையிடாதகோழி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A pullet nearly arrived at maturity.

Miron Winslow


kaṉṉi-k-kōḻi
n. id. +.
Pullet arrived at maturity;
முட்டையிடத் தொடங்கியுள்ள இளம்பெட்டைக்கோழி.

DSAL


கன்னிக்கோழி - ஒப்புமை - Similar