கிண்ணாரம்
kinnaaram
ஒரு நரம்பிசைக் கருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு நரம்பி சைக்கருவி stringed instrument, small fiddle or lute
Tamil Lexicon
கின்னரம், s. a large fiddle, வீணை; 2. an organ. கிண்ணாரக்காரன், கிண்ணாரம் வாசிக்கிற வன், --கொட்டுகிறவன், an organist, a fiddler, one that plays upon an organ or a fiddle.
J.P. Fabricius Dictionary
ஒருவீணை.
Na Kadirvelu Pillai Dictionary
, [kiṇṇārm] ''s.'' [''prop.'' கின்னரம்.] A large fiddle, ஓர்வீணை. 2. An organ, ஓர்இசைக்கருவி. ''(c.)''
Miron Winslow
kiṇṇāram
n. kinnara.
stringed instrument, small fiddle or lute
ஒரு நரம்பி சைக்கருவி
DSAL