கிடுமுடி
kidumuti
ஒருவகைச் சிறுபறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைச் சிறுபறை. கொம்பு கிடுமுடி முரசம் (அறப். சத. 63). A small drum as an accompaniment;
Tamil Lexicon
s. (Mhr.) a small drum; 2. same as கிடுபிடி, uproar.
J.P. Fabricius Dictionary
ஓர்பறை, சந்தடி.
Na Kadirvelu Pillai Dictionary
, [kiṭumuṭi] ''s.'' An accompanying little drum, ஓர்பறை. 2. Clamor, சந்தடி.
Miron Winslow
kiṭumuṭi,
n. Mhr. gadamada.
A small drum as an accompaniment;
ஒருவகைச் சிறுபறை. கொம்பு கிடுமுடி முரசம் (அறப். சத. 63).
DSAL