கிடுபிடி
kidupiti
வட்டவடிவமான ஒருவகை வாத்தியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வட்டவடிவான ஒரு வகை வாத்தியம். (W.) A tambourine of oval form; ஆர்ப்பாடம். Colloq. Uproar, loud noise;
Tamil Lexicon
s. an oval kind of tabor drum.
J.P. Fabricius Dictionary
ஓர்வாச்சியம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kiṭupiṭi] ''s.'' A taborine of an oval form, ஓர்வாச்சியம்.
Miron Winslow
kiṭupiṭi,
n. K. gidibidi.
A tambourine of oval form;
வட்டவடிவான ஒரு வகை வாத்தியம். (W.)
kiṭupiṭi,
n. [U. gabbad, K. gidibidi, M. kidubidi.]
Uproar, loud noise;
ஆர்ப்பாடம். Colloq.
DSAL