Tamil Dictionary 🔍

கொடுமுடி

kodumuti


மலையினுச்சி ; கோபுரத்தினுச்சி ; உப்பரிகை ; பாண்டிக் கொடுமுடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாண்டிக்கொடுமுடி. 3. A šiva shrine in Coimbatore District. See உப்பரிகை. கோடுயர் மாடத்துக் கொடுமுடி (பெருங். மகத. 8, 15). 2. Terrace or top of a mansion; மலையுச்சி. (பிங்.) 1. Summit of a mountain;

Tamil Lexicon


கொடிமுடி, s. the ridge, peak, or top of a hill, மலையுச்சி; 2. the pinnacle of a tower or a car, கோபுரச் சிகரம்.

J.P. Fabricius Dictionary


, [koṭumuṭi] ''s.'' The summit of a moun tain, a peak, a ridge, மலையுச்சி. 2. the top or pinnacle of a car, தேரினுச்சி. 3. The pinnacle of a tower, கோபுரத்தினுச்சி.

Miron Winslow


koṭu-muṭi,
n. id.+. [M. koṭumuṭi.]
1. Summit of a mountain;
மலையுச்சி. (பிங்.)

2. Terrace or top of a mansion;
உப்பரிகை. கோடுயர் மாடத்துக் கொடுமுடி (பெருங். மகத. 8, 15).

3. A šiva shrine in Coimbatore District. See
பாண்டிக்கொடுமுடி.

DSAL


கொடுமுடி - ஒப்புமை - Similar