Tamil Dictionary 🔍

கிஞ்சித்தாகப்பேசுதல்

kinjithaakappaesuthal


இழித்துக் கூறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இழித்துக்கூறுதல். (W.) To speak in disparagement of;

Tamil Lexicon


kinjcittāka-p-pē-cu-,
v. tr. kinj-cit + ஆ- +.
To speak in disparagement of;
இழித்துக்கூறுதல். (W.)

DSAL


கிஞ்சித்தாகப்பேசுதல் - ஒப்புமை - Similar