உயர்த்திப்பேசுதல்
uyarthippaesuthal
குரலெடுத்துப்பேசுதல். 2. To raise the voice and speak; புகழ்ந்து கூறுதல். 1. To speak highly of, of a person or a thing;
Tamil Lexicon
uyartti-p-pēcu-
v. tr. உயர்த்து-+.
1. To speak highly of, of a person or a thing;
புகழ்ந்து கூறுதல்.
2. To raise the voice and speak;
குரலெடுத்துப்பேசுதல்.
DSAL