கிஞ்சிதம்
kinjitham
சிறுமை ; கொஞ்சம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிஞ்சித்து. (W.) In small quantity, a little. See
Tamil Lexicon
கிஞ்சித்து, s. & adv. a particle, a little, something, somewhat, கொஞ் சம். கிஞ்சிஞ்ஞத்துவம், கிஞ்சித்துவம், limitedness, limited knowledge. கிஞ்சிஞ்ஞன், x (ஸர்வஞ்ஞன்) one with a limited knowledge. கிஞ்சித்துதூரம், a little distance.
J.P. Fabricius Dictionary
[kiñcitam ] --கிஞ்சித்து, ''s.'' An atom, a particle; a small quality, கொஞ்சம். 2. Any thing narrow, limited and mean, smallness, சிறுமை. Wils. p. 221.
Miron Winslow
kinjcitam,
adv. id.
In small quantity, a little. See
கிஞ்சித்து. (W.)
DSAL