ஊகாஞ்சிதம்
ookaanjitham
தற்குறிப்பேற்றவணி , ஒரு பொருளிடத்து இயல்பாக நிகழும் தன்மையை ஒழித்துக் கவிஞன் அதற்கு வேறோர் ஏதுவைக் கற்பித்து உரைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தற்குறிப்பேற்றம். (தொன். வி. 346.) A figure of speech. See தற்குறிப்பேற்றம்.
Tamil Lexicon
ūkānjcitam
n. ūha+anjcita.
A figure of speech. See தற்குறிப்பேற்றம்.
தற்குறிப்பேற்றம். (தொன். வி. 346.)
DSAL