Tamil Dictionary 🔍

குஞ்சிதம்

kunjitham


வளைந்தது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வளைந்தது. குஞ்சித சரண மிலங்க (கோயிற்பு. பதஞ். 41). That which is bent, curved, crooked;

Tamil Lexicon


s. what is crooked, curved; 2. standing on one leg. குஞ்சிதபாதன், Nataraja who dances on one leg. குஞ்சிதநடம், -நடனம், the dance of Nataraja with one foot upraised and bent.

J.P. Fabricius Dictionary


, [kuñcitam] ''s.'' That which is curved; crookedness, bend, வளைவு. Wils. p. 225. KUNCHITA. 2. Standing on one foot, குந்தி நிற்கை.

Miron Winslow


kunjcitam,
n. kunjcita.
That which is bent, curved, crooked;
வளைந்தது. குஞ்சித சரண மிலங்க (கோயிற்பு. பதஞ். 41).

DSAL


குஞ்சிதம் - ஒப்புமை - Similar