Tamil Dictionary 🔍

காவிதிப்புரவு

kaavithippuravu


அரசராற் காவிதியர்க்குக் கொடுக்கப்பட்ட ஊர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசராற் கவிதியர்க்குக் கொடுக்கப்பட்ட ஊர். (நன். 158, மயிலை.) Land bestowed upon the king's ministers;

Tamil Lexicon


kāviti-p-puravu,
n. காவிதி +.
Land bestowed upon the king's ministers;
அரசராற் கவிதியர்க்குக் கொடுக்கப்பட்ட ஊர். (நன். 158, மயிலை.)

DSAL


காவிதிப்புரவு - ஒப்புமை - Similar