Tamil Dictionary 🔍

காவிதிமை

kaavithimai


கணக்குவேலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கணக்குவேலை. காவிதிமைசெய்ய ஒருவனுக்கு அரையன் மணவிலிங்கனான செம்பியன் பெருங்காவிதிக்குப் பங்கு அரையும் (S. I. I. ii, 277). Accountant's work;

Tamil Lexicon


kāvitimai,
n. id.
Accountant's work;
கணக்குவேலை. காவிதிமைசெய்ய ஒருவனுக்கு அரையன் மணவிலிங்கனான செம்பியன் பெருங்காவிதிக்குப் பங்கு அரையும் (S. I. I. ii, 277).

DSAL


காவிதிமை - ஒப்புமை - Similar