Tamil Dictionary 🔍

காவற்கட்டை

kaavatrkattai


ஈன்றபெண்டிர்க்குக் காவலாக எரிக்கும் விறகுக்கட்டை. 1. A log of wood kept burning to ward off the female demon koṟṟi from a woman in childbirth; காவலுக்காகக் குடிசையின்பக்கத்துவைத்து எரிக்கும் விறகு. 2. Clump of wood kept burning throughout the night near a patrol-hut;

Tamil Lexicon


தீக்கட்டை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [prov.]'' A fire-brand kept burning to ward off the female de mon கொற்றி from a woman in child-birth, when exposure is greater than at other times. 2. A clump of wood kept burning through the night near a patrol-hut.

Miron Winslow


kāvaṟ-kaṭṭai,
n. id. +.
1. A log of wood kept burning to ward off the female demon koṟṟi from a woman in childbirth;
ஈன்றபெண்டிர்க்குக் காவலாக எரிக்கும் விறகுக்கட்டை.

2. Clump of wood kept burning throughout the night near a patrol-hut;
காவலுக்காகக் குடிசையின்பக்கத்துவைத்து எரிக்கும் விறகு.

DSAL


காவற்கட்டை - ஒப்புமை - Similar