Tamil Dictionary 🔍

காவற்காடு

kaavatrkaadu


கோட்டையைச் சுற்றிக் காவலாக வளர்க்கப்படும் காடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோட்டை யைச்சுழக் காவலாக வளர்க்கப்படும் காடு. (தொல். பொ. 65, உரை.) 1. Jungle or forest serving as defence; அரசாங்கத்தினரால் பாதுகாக்கப்படுங் காடு. 2. Reserved forest;

Tamil Lexicon


, ''s.'' A jungle or forest de fence, காட்டாண். 2. A reserved forest.

Miron Winslow


kāvaṟ-kāṭu,
n. காவல்+.
1. Jungle or forest serving as defence;
கோட்டை யைச்சுழக் காவலாக வளர்க்கப்படும் காடு. (தொல். பொ. 65, உரை.)

2. Reserved forest;
அரசாங்கத்தினரால் பாதுகாக்கப்படுங் காடு.

DSAL


காவற்காடு - ஒப்புமை - Similar