Tamil Dictionary 🔍

காவல்கட்டு

kaavalkattu


தக்க காப்பு ; நோயாளியின் பத்தியப் பாதுகாப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தக்க காப்பு. 1. Strong guard strict watch; நோயாளியின் பத்தியப்பாதுகாப்பு. (J.) 2. Strict atention, to the diet of a sick person;

Tamil Lexicon


மிகுந்தவைச்சறுத்தை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A strong guard. 2. Secure protection. 3. Rigid restraint.

Miron Winslow


kāva-kaṭṭu
n. காவல்+.
1. Strong guard strict watch;
தக்க காப்பு.

2. Strict atention, to the diet of a sick person;
நோயாளியின் பத்தியப்பாதுகாப்பு. (J.)

DSAL


காவல்கட்டு - ஒப்புமை - Similar