காவன்மரம்
kaavanmaram
அரசர்க்கு உரியதாய்ப் பகைவர் அணுகாமல் பாதுகாக்கப்படும் மரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசர்க்குரியதாய்ப் பகைவர் அணுகமால் அவராற் காக்கப்படும் மரம். (புறநா. 23, உரை.) Favourite tree of a royal dynasty, as the object of special care by its kings;
Tamil Lexicon
kāvaṉ-maram,
n. id. +.
Favourite tree of a royal dynasty, as the object of special care by its kings;
அரசர்க்குரியதாய்ப் பகைவர் அணுகமால் அவராற் காக்கப்படும் மரம். (புறநா. 23, உரை.)
DSAL