Tamil Dictionary 🔍

கடன்மரம்

kadanmaram


மரக்கலம் , கப்பல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரக்கலம். கடன்மரங் கவிழ்ந்தெனக் கலங்கி (நற். 30). Wooden sailing craft;

Tamil Lexicon


kaṭaṉ-maram
n. கடல் +.
Wooden sailing craft;
மரக்கலம். கடன்மரங் கவிழ்ந்தெனக் கலங்கி (நற். 30).

DSAL


கடன்மரம் - ஒப்புமை - Similar