காவன்முரசம்
kaavanmurasam
காத்தல் தொழிலுக்கு அறிகுறியான அரசாங்க முரசு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காத்தற்றொழிலுக்கு அறிகுறியான அரசாங்கமுரசு. காவன்முரசம் நாட்காலையிலே முழங்க (பு. வெ. 9, 14, உரை). Royal drum;
Tamil Lexicon
kāvaṉ-muracam,
n. id. +.
Royal drum;
காத்தற்றொழிலுக்கு அறிகுறியான அரசாங்கமுரசு. காவன்முரசம் நாட்காலையிலே முழங்க (பு. வெ. 9, 14, உரை).
DSAL