கறாளி
karaali
அடங்காமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடங்காமை. கறாளிக்குதிரை. State of being ungovernable or unmanageable, intractableness ;
Tamil Lexicon
கறாளித்தனம், s. intractableness, stubbornness, அடங்காமை. கறாளிப்பயல், a stubborn, intractable fellow.
J.P. Fabricius Dictionary
அடங்காக்குதிரை, அடங்காமை.
Na Kadirvelu Pillai Dictionary
, [kṟāḷi] ''s.'' Intractableness, அடங்கா மை.
Miron Winslow
kaṟālli
n. prob. karāla.
State of being ungovernable or unmanageable, intractableness ;
அடங்காமை. கறாளிக்குதிரை.
DSAL