Tamil Dictionary 🔍

மகாசத்தி

makaasathi


சிவசத்தி ; முருகக்கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குமாரக்கடவுள். (யாழ். அக.) 2. Skanda; சிவசத்தி. 1.šakti, the female energy of God šiva;

Tamil Lexicon


குமரன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The great and universally pervading female energy of deity.

Miron Winslow


makā-catti
n. mahā-šakti.
1.šakti, the female energy of God šiva;
சிவசத்தி.

2. Skanda;
குமாரக்கடவுள். (யாழ். அக.)

DSAL


மகாசத்தி - ஒப்புமை - Similar