Tamil Dictionary 🔍

காலில்விழுதல்

kaalilviluthal


அடியில் விழுந்து வணங்குதல் ; மன்னிப்பு வேண்டுதல் ; அடைக்கலமாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புகலடைதல். 3. To take refuge; மன்னிப்புவேண்டுதல். 2. To implore, seek forgiveness; பாதத்தில் விழுந்து வணங்குதல். 1. To fall prostrate do homage at one's feet;

Tamil Lexicon


kālil-viḻu-
v. intr. id. +.
1. To fall prostrate do homage at one's feet;
பாதத்தில் விழுந்து வணங்குதல்.

2. To implore, seek forgiveness;
மன்னிப்புவேண்டுதல்.

3. To take refuge;
புகலடைதல்.

DSAL


காலில்விழுதல் - ஒப்புமை - Similar