Tamil Dictionary 🔍

கால்மிதி

kaalmithi


அடிவைப்பு ; அடிச்சுவடு ; அடிவைக்கும் வரை ; செருப்பு ; காலிற்பட்ட தூசியைத் துடைத்துக்கொள்வதற்கு இடப்படும் தென்னைநார்த் தடுக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடிவைப்பு. 1. A pose of foot in dancing; காலிற்பட்ட தூசியைத்துடைத்துக்கொள்வதற்கு இடப்படும் தென்னைநார்த்தடுக்கு. 4. Door-mat; அடிவைக்கும் வரை. Loc. 3. Well staircase, steps cut for the feet inside the well; அடிச்சுவடு. 2. Track, footmark, footprint;

Tamil Lexicon


, ''s.'' Step in dancing. 2. Foot mark, காற்சுவடு.

Miron Winslow


kāl-miti
n. id. +.
1. A pose of foot in dancing;
அடிவைப்பு.

2. Track, footmark, footprint;
அடிச்சுவடு.

3. Well staircase, steps cut for the feet inside the well;
அடிவைக்கும் வரை. Loc.

4. Door-mat;
காலிற்பட்ட தூசியைத்துடைத்துக்கொள்வதற்கு இடப்படும் தென்னைநார்த்தடுக்கு.

DSAL


கால்மிதி - ஒப்புமை - Similar