Tamil Dictionary 🔍

கால்நடை

kaalnatai


ஆடுமாடுகள் ; காலால் நடத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காலால் நடக்கை. 1. Walking, going on foot; ஆடுமாடுகள். Colloq. 2. Cattle, sheep and goats;

Tamil Lexicon


ஆடுமாடுகள்.

Na Kadirvelu Pillai Dictionary


--கானடை. ''v. noun.'' Walk ing, going on foot--as distinct from rid ing and driving. 2. ''s.'' Sheep and goats; oxen, cattle, ஆடுமாடுகள் அவனுக்குமாட்டில் நூறுகால்நடையுண்டு. He has no-hundred oxen.

Miron Winslow


kāl-naṭai
n. கால்1+. [T.M. kālnada.]
1. Walking, going on foot;
காலால் நடக்கை.

2. Cattle, sheep and goats;
ஆடுமாடுகள். Colloq.

DSAL


கால்நடை - ஒப்புமை - Similar