கால்செய்வட்டம்
kaalseivattam
விசிறி , பேராலவட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேராலவட்டம். (பிங்.) Large circular fan;
Tamil Lexicon
ஆலவட்டம், விசிறி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A fan, விசிறி; [''ex'' கால், air, ''et'' செய்வட்டம்.]
Miron Winslow
kāl-cey-vaṭṭam
n. கால்3+.
Large circular fan;
பேராலவட்டம். (பிங்.)
DSAL