Tamil Dictionary 🔍

நாய்வேட்டம்

naaivaettam


நாயின் உதவிகொண்டு ஆடும் வேட்டை ; நாய்கள் வேட்டையில் உயிர்களை வருத்துவதுபோன்ற தொல்லை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாய்கள் வேட்டையில் பிராணிகளை வருத்துவது போன்ற உபத்திரவம். நாய்வேட்ட மாடாத மாத்திரையே (சீவக. 2788). 2. Teasing like a dog worrying its game; நாயின் உதவிகொண்டு ஆடும் வேட்டை. 1. Hunting with dogs;

Tamil Lexicon


nāy-vēṭṭam,
n. நாய் +.
1. Hunting with dogs;
நாயின் உதவிகொண்டு ஆடும் வேட்டை.

2. Teasing like a dog worrying its game;
நாய்கள் வேட்டையில் பிராணிகளை வருத்துவது போன்ற உபத்திரவம். நாய்வேட்ட மாடாத மாத்திரையே (சீவக. 2788).

DSAL


நாய்வேட்டம் - ஒப்புமை - Similar