ஊன்செய்கோட்டம்
oonseikoattam
உடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடல். ஊன்செய்கோட்டக்கு...வள்ளுரமேசுமந்து...புறஞ்செய்கின்றார் (சீவக. 1552). Body, as a structure formed of flesh;
Tamil Lexicon
ūṉ-cey-kōṭṭam
n. id.+.
Body, as a structure formed of flesh;
உடல். ஊன்செய்கோட்டக்கு...வள்ளுரமேசுமந்து...புறஞ்செய்கின்றார் (சீவக. 1552).
DSAL