காலையந்தி
kaalaiyandhi
காலையை அடுத்த அந்திப்பொழுது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காலையையடுத்த அந்திப்பொழுது. காலையந்தியு மாலையந்தியும் (புறநா 34, 8). Morning twilight;
Tamil Lexicon
kālai-y-anti
n. kāla + sandhyā.
Morning twilight;
காலையையடுத்த அந்திப்பொழுது. காலையந்தியு மாலையந்தியும் (புறநா 34, 8).
DSAL