Tamil Dictionary 🔍

மாலையந்தி

maalaiyandhi


காண்க : மாலைநேரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அந்திவேளை. காலையந்தியு மாலையந்தியும் (புறநா. 34). Evening twilight, dusk, dist. fr. kālai-y-anti;

Tamil Lexicon


mālai-y-anti
n. மாலை1+.
Evening twilight, dusk, dist. fr. kālai-y-anti;
அந்திவேளை. காலையந்தியு மாலையந்தியும் (புறநா. 34).

DSAL


மாலையந்தி - ஒப்புமை - Similar