Tamil Dictionary 🔍

காலாந்தரம்

kaalaandharam


வேறுபட்ட காலம் ; இடைக்காலம் ; காலப்போக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேறுபட்ட காலம். காலாந்தரத்திருவர் தங்காலஞ்செய்ய (திருவாச. 12, 11). 1. Another occaion; இடைப்பட்ட காலம். 2. Intervening time, interval;

Tamil Lexicon


காலநடை, காலவிடை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Intermediate space of time, process of time, காலநடை. 2. Mean while, காலவிடை; [''ex'' அந்தரம், interval.]

Miron Winslow


kālāntaram
n. id. + antara.
1. Another occaion;
வேறுபட்ட காலம். காலாந்தரத்திருவர் தங்காலஞ்செய்ய (திருவாச. 12, 11).

2. Intervening time, interval;
இடைப்பட்ட காலம்.

DSAL


காலாந்தரம் - ஒப்புமை - Similar