Tamil Dictionary 🔍

காலேமிந்தரம்

kaalaemindharam


கரிக்கட்டைமரம். 1. Red ebony of South India, 1. tr., Diospyros hirsuta; இரங்கையிலுண்டாகும் ஒருவகைமரம். 2. Calaminder wood, 1. tr., Dispyros quasetia;

Tamil Lexicon


kālēmintaram
n. Sinh. kalumediriya.
1. Red ebony of South India, 1. tr., Diospyros hirsuta;
கரிக்கட்டைமரம்.

2. Calaminder wood, 1. tr., Dispyros quasetia;
இரங்கையிலுண்டாகும் ஒருவகைமரம்.

DSAL


காலேமிந்தரம் - ஒப்புமை - Similar