Tamil Dictionary 🔍

காலம்பெற

kaalampera


தக்க காலத்தில் ; விடியற்காலையில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விடியற்காலையில். காலம் பெறநீறணி மாமுனி (கோயிற்பு. வியா. 15). 2. Early in the morning; தக்க காலத்தில். காலம்பெறவென்னைக் காட்டுமின்கள் (திவ். திருவாய். 7, 3, 6). 1. At the right time;

Tamil Lexicon


kālam-peṟa
adv. id. +.
1. At the right time;
தக்க காலத்தில். காலம்பெறவென்னைக் காட்டுமின்கள் (திவ். திருவாய். 7, 3, 6).

2. Early in the morning;
விடியற்காலையில். காலம் பெறநீறணி மாமுனி (கோயிற்பு. வியா. 15).

DSAL


காலம்பெற - ஒப்புமை - Similar