காலமிருத்து
kaalamiruthu
உரிய காலத்தில் அடையும் இறப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விதித்த காலத்தில் அடையும் மரணம். Death at the destined moment, dist. fr. akāla-miruttu;
Tamil Lexicon
நியமமரணம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Death at the destined season--as distinguished from acciden tal death, விதித்தகாலத்திலடையுமரணம்.
Miron Winslow
kāla-miruttu
n. id. +. mrtyu.
Death at the destined moment, dist. fr. akāla-miruttu;
விதித்த காலத்தில் அடையும் மரணம்.
DSAL